அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

செவ்வாய், 9 ஜூலை, 2013

மகளிர் மதரஸா இரண்டாம் ஆண்டு விழா அழைப்பு


பேரன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

இன்று ௦08/07/2013 நமதூர் மகளிர் மதரஸா இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து  வைக்கின்றது, இந்நாளில் மதரஸா பணிகளுக்காக அரும்பாடு பட்ட உலகமெங்கும் வாழும் நமதூர் ஜமாத்தார்கள் அனைவருக்கும் மற்றும் உள்ளூர் வாழ் மதரஸா நிர்வாகிகளுக்கும், எமது இந்த இணையம் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் இந்த பங்களிப்பிற்காகவும் வல்ல இறையோனிடம் இந்த ரமளான் மாதத்தின் துவக்கத்தில் பிரார்த்திக்கின்றோம்.
நமதூர் மதரஸா நிரவாகிகள் மற்றும் ஜமாஅத்தார்களின் அழைப்பிதழ்


மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.