அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய செய்திகள்: தமிழ்நாடு அரசு மேனிலைப்பள்ளி பொதுத்தேர்வுகள் (HSC) துவக்கம், பாக்கம் கோட்டூர் மக்கள்நல மேம்பாட்டுச் சங்கத்தின் 2026-2027 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டது, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

ஊர் நிர்வாகம்

பாக்கம் கோட்டூர் ஊர் நிர்வாக சபை கடந்த 2010 ஆம் ஆண்டு மறு சீரமைக்கப்பட்டது முன்னாள் ஊர் உறவின் முறை நிர்வாக தலைவர் ஜனாப்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டு,ஜனாப்.முஹம்மது உஸ்மான் அவர்கள் புதிய தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.



பாக்கம் கோட்டூர் ஜமாஅத் தலைவர் ஜனாப்.M.E.முஹம்மது உஸ்மான் அவர்கள்

ஜனாப்.பஷீர் முஹம்மது (O .B .M ) அவர்கள் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார்கள்.