நமது ஊரின் புதிய இமாமாக ஜனாப்.அஹமத் கபீர் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
|
புதிய இமாம்.ஜனாப்.அஹமது கபீர் அவர்கள். |
இவர் தற்போதைய நமது பள்ளிவாசலின் முஅத்தின் ஜனாப்.அப்துல் ரஹ்மான் அவர்களுடைய குமாரர் என்பது குறிப்பிடத் தக்கது. ஜனாப்.அப்துல் ரஹ்மான் அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நமது பள்ளிவாசலின் முஅத்தினாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்.
|
பள்ளிவாசல் முஅத்தின்.ஜனாப்.அப்துல் ரஹ்மான் அவர்கள் |
அவருக்கு நமது இணைய சகோதரர்கள் சார்பில் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
புதிய பள்ளிவாசல் மஸ்ஜித் அஸ்ஸஹாபாவின் புதிய இமாம் மற்றும் முஅத்தினாக தென்காசியை சேர்ந்த ஜனாப்.அப்துல் காதிர் அவர்கள் தற்போது புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளர்கள்.
|
புதிய பள்ளிவாசல் மஸ்ஜித் அஸ்ஸஹாபாவின் நியமன இமாம்.ஜனாப்.அப்துல் காதிர் அவர்கள். |