அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய செய்திகள்: தமிழ்நாடு அரசு மேனிலைப்பள்ளி பொதுத்தேர்வுகள் (HSC) துவக்கம், பாக்கம் கோட்டூர் மக்கள்நல மேம்பாட்டுச் சங்கத்தின் 2026-2027 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டது, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

புகைப்படத்தொகுப்பு

தாங்கள் இங்கு காணும் நிழற்படங்கள் யாவும் எமது ஊரின் பெருமை சொல்லும் பதிவுகள் காலத்திற்கேற்ப சிறிது மாறுபடினும் எமது நெஞ்சுக்குள் நீங்கா இடம் பெற்றவை ஆகும். இதனை காணும்போது நம் கண்களில் விரியும் ஏக்கம் நமக்கே உணர்த்தும் கடந்து விட்ட காலங்களின் நினைவுகளை இதோ தங்கள் விழிகளுக்கு விருந்து படைக்க தம்பி நௌஷாத் அலி தமது புகைப்பட கருவி துணை கொண்டு மீட்டியவை. இதோ நினைவுகளில் தங்களை தொலைத்திட தயார் ஆகுங்கள்.




























3 கருத்துகள்:

இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.