அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய செய்திகள்: தமிழ்நாடு அரசு மேனிலைப்பள்ளி பொதுத்தேர்வுகள் (HSC) துவக்கம், பாக்கம் கோட்டூர் மக்கள்நல மேம்பாட்டுச் சங்கத்தின் 2026-2027 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டது, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

பஞ்சாயத்து

இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற நமது ஊருக்கு உட்பட்ட பஞ்சாயத்து தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்ட நமது ஊர் ஜனாப்.பஜ்ருல் ஹக் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார்.




பாக்கம் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜனாப்.S.பஜ்ருல் ஹக் அவர்கள்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜனாப்.M.E.அப்துல் ஜப்பார் அவர்கள்.







பாக்கம் கோட்டூர் பஞ்சாயத்து தலைவர்.ஜனாப்.பஜ்ருல் ஹக் அவர்கள் தமது ஆய்வுப் பணியை துவக்கியபோது பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி.