அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

முகநூல் குழுமம்

பாக்கம் கோட்டூர் முகநூல் குழுமம், நமதூரை சார்ந்த தன்னார்வலர்களால் உலகளாவிய எம்மக்களை ஒன்றிணைக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்டு இன்று இறையருளால் சில ஆண்டுகளாக நமதூர் மக்கள் பல தரப்பட்ட நமதூர் செய்திகளை இணையத்தின் வாயிலாய் பெறுவதற்கு பெரும் பங்கு ஆற்றி வருகிறது. இந்த முகநூல் குழுமத்தில் தம்மை இணைத்துக்கொள்ள விழையும் மண்ணின் மைந்தர்கள் தமது அழைப்பை முகநூளில் பதிவிட்டால் அவரது சுயவிவரங்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர் அவர்கள் இக்குழுமத்தில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.என்பதனை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

முகநூல் முகவரி :

மேற்காணும் இணைப்பை சுட்டி தங்களை இணைத்துக்கொள்ள விழையவும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.