அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

பள்ளிவாசல் நிர்வாகம்

நமது ஊரின் புதிய இமாமாக ஜனாப்.அஹமத் கபீர் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

புதிய இமாம்.ஜனாப்.அஹமது கபீர் அவர்கள்.
இவர் தற்போதைய நமது பள்ளிவாசலின் முஅத்தின் ஜனாப்.அப்துல் ரஹ்மான் அவர்களுடைய குமாரர் என்பது குறிப்பிடத் தக்கது. ஜனாப்.அப்துல் ரஹ்மான் அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நமது பள்ளிவாசலின் முஅத்தினாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்.

பள்ளிவாசல் முஅத்தின்.ஜனாப்.அப்துல் ரஹ்மான் அவர்கள்
அவருக்கு நமது இணைய சகோதரர்கள் சார்பில் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

புதிய பள்ளிவாசல் மஸ்ஜித் அஸ்ஸஹாபாவின் புதிய இமாம் மற்றும் முஅத்தினாக தென்காசியை சேர்ந்த ஜனாப்.அப்துல் காதிர் அவர்கள் தற்போது புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளர்கள்.

புதிய பள்ளிவாசல் மஸ்ஜித் அஸ்ஸஹாபாவின் நியமன இமாம்.ஜனாப்.அப்துல் காதிர் அவர்கள்.