அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

வர்த்தக நிறுவனங்கள்

நமதூரில் இயல்பாகவே சில பழம்பெரும் கடைகளும் , பாரம்பரியமிக்க பெயர் கொண்ட சில வர்த்தகர்களும் வாழ்ந்துள்ளனர். அந்த வகையில், அந்த பாரம்பரியத்திற்கு சொந்தக் காரர்களாக விளங்கியோர் நமதூர் முதலியார் தெருவை சேர்ந்த ஜனாப். துல் பக்கீர் மற்றும் மெயின் ரோட்டை சேர்ந்த ஜனாப். நிஜாமுதீன் மற்றும் அதே மெயின் ரோட்டை சேர்ந்த திரு. கோவிந்தராசு அவர்களும் நமதூர்  இன்றளவும் பேசும் வர்த்தக வரலாறுகளுக்கு சொந்தக் காரர்கள். இவர்களின் வியாபார நுணுக்கங்களும், யுக்திகளும் பல விற்பனை பிரதிநிதிகளுக்கே பாடம் எடுக்கும் தனி(த)த்துவம் வாய்ந்தது, தற்போது அவர்களது வாரிசுகள் அவர்கள் விட்டுச்சென்ற பணியினை தற்போது மிக நேர்த்தியுடன் செய்து வருகின்றனர். அவர்களின் விவரங்கள் மற்றும் தொலை தொடர்பு எண்கள் பின்வருவதில் கொடுக்கப் பட்டுள்ளது.

ஜனாப்: முஷாஹிதீன் ( ஜனாப். நிஜாமுதீன் அவர்கள் மகனார் :

திரு: காந்திராஜன் (திரு. கோவிந்தராசு மகனார்:

திரு. செல்லத்துரை:

ஜனாப். சம்வூன்:


ஜனாப்: நஷீர் :

ஜனாப்: ஷர்புதீன்

ஜனாப்: முனாப்:

திரு. துரை

சரவணா மெடிக்கல்ஸ்

ஸ்ரீனிவாசா  இரத்தப் பரிசோதனை நிலையம்

ஜாஸ்மின் மெடிக்கல்ஸ்

ஜனாப்: ஜஹபர் :

ஜனாப்: துல் பக்கீர் :

ஜனாப்: பக்கீர் முஹம்மது

ஜனாப் :அப்துல் ஜப்பார்

ஜனாப்: கமால்

ஜனாப்: அலாவுதீன்

திரு: செல்லா ஸ்டுடியோஸ் செல்வம்

கனி டைலர் :

ஜனாப்: முஹம்மது அலி மற்றும் ஜமால் :

ஜனாப்: அப்துல் பத்தாஹ்

ஜனாப்: வஹினுதீன்

ஜனாப்: ஷேக் அலாவுதீன்

ஜனாப்: செய்யது முபாரக்

ஜனாப் : ரபீக்

ஜனாப்: ஜபருல்லா:

ஜனாப்: லியாக்கத் அலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த தளம் பற்றிய தங்களின் மேலான கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.